Mai 2, 2024

வந்தன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து – 07.01.2022

வந்தன் தனது பிறந்த நாளை அப்பா, அம்மா ,உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகிறார்,

காலமெல்லாம் புகழ் பரவ சிறப்புற்று சிறந்தோங்கி வாழ்க வாழ்க என உற்றார் உறவினருடன்

stsstudio.com இணையமும்,இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்,ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்,சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்கின்றது

STSதமிழ்Tv‌ வாழ்த்தி நிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

குமாரு யோகேஸ் அவர்களின் வாழ்த்து இணைக்கப்பட்டுள்ளது

பிறந்த தின வாழ்த்துகள்.
வந்தன் அண்ணா
இன்றைய இந்த இனிய நாளில்
வாழ்க வாழ்க என வாழ்த்தி நிக்கின்றேன்
அண்ணா
பறக்க முடியா
பாட்டாம்பூச்சியாய் அலைமோதும்
நேசங்களைக் காற்றலையில்
உனக்காய்த் தூதனுப்பினேன்…
கவிதைச் சுமக்கும் மௌனங்கூட
மொழியில்லா சின்னச் சின்ன
மழைத்துளி அர்ச்சனைகள்தான்…
விடிகின்ற உன் எல்லாப்
பொழுதும் சுகங்களை
மட்டும் ஆசிர்வதிக்கட்டும்…
இன்று துடிக்கிற இதயமும் கூட
உன்னை மட்டுமே
வாழ்த்தி பாடட்டும்…
காற்றின் இடைவெளியை
அதிகரித்து வான
எல்லையையும் தாண்டி
இதய வழி வாழ்த்துகிறேன்…
இனிய பிறந்த தின வாழ்த்துகள்!!!!i