April 26, 2024

பிறந்தநாள் வாழ்த்து அருண் (25.12.2021)

 

கனடாவில் வாழ்ந்துவரும் திரு.அருண் அவர்கள்  (25.12.2021)ஆகிய இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்

இவரை அன்பு மனைவி பிள்ளைகள் சகோதர, சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமாரோடு, இணைந்து உற்றார், உறவினர் ,நண்பர்கள் சகிதம் வாழ்க, வாழ்க ,பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் இணைந்து சித்திரா குடும்பத்தினரும் தங்கள் வாழ்த்தை தெரிவிக்கின்றனர்

எனது குடும்ப உறவினரும்
எனது நண்பருமாகிய
அருண் அவர்கள்
இன்று பிறந்தநாளை கனடாவில் தனது குடும்பத்துடன் கொண்டாடுகிறார்
அவருக்கு எங்களின்
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் சகலகலா வல்லவனாக சகலசௌபாக்கியத்துடன்வாழ்கவென வாழ்த்துகிறோம்

 

இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது

 

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌