März 25, 2023

Tag: 20. Dezember 2021

யாழ்.பல்கலைகழக மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல்! 5 பேர் படுகாயம்!

யாழ்.பல்கலைகழக மாணவர் குழுக்களுக்கிடையில் நடைபெற்ற மோதலில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொியவருகின்றது. திருநெல்வேலி – பால்பண்ணை பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியிருக்கும்...

துயர் பகிர்தல் காமினா கோபிகிருஸ்ணன்

திருமதி. காமினா கோபிகிருஸ்ணன் தோற்றம்: 03 அக்டோபர் 1987 - மறைவு: 17 டிசம்பர் 2021 கிளிநொச்சி முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...

செல்வி தாரங்கினி சிவரூபன் பிறந்தநாள்வாழ்த்து (20.12.2021)

யேர்மனியில் வாழ்ந்து வரும் செல்வி தாரங்கினி சிவரூபன் யேர்மனியில்இன்று தனது அப்பா; அம்மா; தம்பி ;தங்கையருடனும்; உற்றார்; உறவிவருடனும் :தனது பிறந்த நாளைக்கொண்டாடும்  இவர் வாழ்வில் சிறந்தோங்கி வளழடன்    வாழ்க...

மரணத்தில் சந்தேகம்!

தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இடம்பெற்றுள்ள சம்பவத்தில் மிட்கப்பட்ட பெண்ணின் சடலம் சந்தேகத்திற்கிடமான வகையில் காணப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது....

வடமராட்சி:கிணறு உயிரை பறித்தது!

  வடமராட்சியில் பட்டம் விடச் சென்ற 08 வயதுச் சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி திக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தன்...

மன்னாரில் நாளை பணிப்புறக்கணிப்பு!

இலங்கையில்  ஐந்து மாவட்டங்களிலுள்ள அரச வைத்தியசாலை வைத்தியர்கள் நாளை(20) 24 மணித்தியால அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாளை (20) காலை...

13வது உதவாதது! ஏற்றுக்கொள்ள முடியாது – சுமந்திரன்

13 ஆவது திருத்தச் சட்டம் அடிப்படையில் பழுதுகள் நிறைந்தது என்பதை தென்னிலங்கை தலைவர்களே ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அதனை தீர்வாக எம்மால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது....

பழைய இரும்பு திருட்டில் முப்படைகளும்?

யாழ்ப்பாணத்தில் பழைய  இரும்பு வியாபாரத்தில் முப்படைகளும் மும்மரமாகியுள்ளன. மயிலிட்டி துறைமுகத்தில் பழைய இரும்பு விற்பனை செய்த கடற்படையினர் முன்னதாக அகப்பட்ட நிலையில் தற்போது இராணுவம் அகப்பட்டுள்ளது. மின்சார...

நாளை தமிழரசுக்கட்சி கூடுகிறது!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நாளை திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது. ரெலோவின் முன்னெடுப்பில் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கை...

43 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற் பகுதியில் நேற்றிரவு 43 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்கள் பயன்படுத்திய 06...

13ஆவது திருத்தச்சட்டத்தினை அடியோடு அகற்ற முயற்சி – சம்பந்தன்

பதவியில் உள்ள ராஜபக்ஷக்களின் அரசாங்கமானது அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை புதிய அரசியலமைப்பின் பேரில் அடியோடு அகற்றுவதற்குரிய முயற்சிகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை...

பாலியல் லஞ்சம்:அகப்பட்டார் மருத்துவர்!

ஆளும் தரப்பின் சகபாடிகளுள் ஒருவரான வைத்தியர் நவீன் டி சொய்சா பாலியல் இலஞ்சம் கோரியுள்ளமை அம்பலமாகியுள்ளது. புதிய நியமனம் கோரும் பெண் வைத்தியர்களிடம் அரச வைத்திய அதிகாரி...

மீண்டும் கைது வேட்டை!

  இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு  இந்திய ட்ரோலர் மீன்பிடி படகுகளை நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்திய மீனவர்களின்...