März 26, 2023

Tag: 21. Dezember 2021

கலிபோர்னியாவில் நிலநடுக்கம்!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக நிலநடுக்கம் பதிவானது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிபோர்னியாவின் வடக்கு பகுதியில் பதிவான இந்த...

இலங்கைக்கு உதவ முன் வரும் சீனா

இலங்கை எதிர்நோக்கி வரும் டொலர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் சீன அரசாங்கம் 1.5 பில்லியன் டொலர்களை வழங்க உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆளும் கட்சியின் முக்கிய...

அரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.2021)

  அரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2021 ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா கந்தசாமி, அம்மா இராஜேஸ்வரி,அக்கா நித்யா, தம்பி மயூரன், மனைவி அத்தான்...

பிரித்தானியாவில் நடைபெற்ற தேசத்தின்குரல் நினைவு வெற்றிக்கிண்ணத்திற்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வெற்றிக்கிண்ணத்திற்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரித்தானிய விளையாட்டுத்துறையினரால் கொவன்றி(Coventry) பகுதியில் நடாத்தியிருந்தார்கள். பல அணிகள் பங்குபற்றியிருந்தன.வழமைபோல் விளையாட்டு...

சுவிசில் நடைபெற்ற பாலா அண்ணா மற்றும் தமிழ்ச்செல்வன் உட்பட ஏனைய மாவீரர்களின் நினைவேந்தல்!

சுவிசில் நடைபெற்ற 'தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு! தேசத்தின் குரல்...

தந்தை மகள் கூட்டு சேர்ந்து கொலை!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வர்த்தகர் ஒருவரின் மனைவியைக் கொலைசெய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற இருவர் பொதுமக்களினால் மட்டக்கிப்...

உக்கிரைன் விவகாரம்! அவசரமாகப் பதில் தேவை! இல்லையேல் இராணுவ ரீதியிலான பதில் கிடைக்கும்!!

உக்கிரைன் விவகாரம் பரந்த பாதுகாப்பு கோரிக்கைளுக்கு அமொிக்காவிடம் இருந்து அவசரமாகப் பதில் தேவை என இன்று திங்கட்கிழமை ரஷ்யா தெரிவித்துள்ளது.உக்ரைனுக்கு அருகே துருப்புக் குவிப்பு மூலம் மேற்கு நாடுகளை...

கடந்த ஆறு மாதங்களில் 182,000 போலி கோவிட் பாஸ்களை கண்டறிந்தது பிரஞ்சுக் காவல்துறை!!

பிரான்ஸ் முதன்முதலில் தனது கோவிட் பாஸை கடந்த ஜூலை பிற்பகுதியில் வெளியிட்டது. உணவகங்கள், பார்கள், கலாச்சார இடங்கள், பெரிய நிகழ்வுகள் மற்றும் நீண்ட தூர பொது போக்குவரத்து ஆகியவற்றைப்...

2022 இறுதிவரை போரிஸ் ஜோன்சன் பிரதமராக இருக்கமாட்டார்!!

2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பிரதமராக இருக்கமாட்டார் என்று இங்கிலாந்தில் உள்ள  பெரும்பாலான பெரியவர்கள் கருதுவதாக புதிய கருத்துக்கணிப்பு வெளிவந்துள்ளது.கடந்தாண்டு அரசாங்கம் நடைமுறைப்படுத்திய...

ராய் புயல் இதுவைர 208 பேரை பலியெடுத்துள்ளது!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தென்கிழக்கு தீவு மாகாணங்களை சூப்பர் டைஃபூன் என்று அழைக்கப்படும் ராய்ப் புயல் கடுமையாகத் தாக்கியதில் குறைந்தது 208 பேர் கொல்லப்பட்டதாகவும், 52...

13, 13+ எல்லோரும் சுத்துமாத்தில்!

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு என்ற போர்வையில் சர்வதேச நீதியைப் புறக்கணிக்கத் எம்.ஏ.சுமந்திரன் தரப்பு தயாராவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி...

போராட்டம் தொடரும் :மருத்துவர்கள் எச்சரிக்கை!

இலங்கை சுகாதார அமைச்சு தன்னிச்சையாக அறிவித்துள்ள வைத்திய இடமாற்றங்களை உடனடியாக இரத்து செய்யவேண்டும்.தவறுமிடத்து நாடாளவியரீதியிலான பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண கிளை...

மில்லியனில் சம்பளம்பெறும் கப்ரால்?

  இலங்கையின் பொருளாதாரத்தை காப்பாற்ற வந்த முன்னாள் மற்றும் இந்நாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் கப்ரால் சம்பளமாக ஏழு இலட்சம் வரை கல்லா கட்டுவது அம்பலமாகியுள்ளது....