März 25, 2023

Tag: 15. Dezember 2021

யாழில் பாதுகாப்புக்கு மத்தியில் தரையிறங்கிய சீனத்தூதுவர்!

இலங்கைக்கான சீன தூதுவர் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் யாழிற்கு வருகை தந்துள்ள நிலையில்,  சீன தூதுவர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் இன்று மதியம் பருத்தித்துறை முனைப் பகுதியையும்...

பதவியை ராஜினாமா செய்கிறாரா சமல் ராஜபக்ச

ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர பதவி விலகாவிட்டால் தாம் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என அமைச்சர் சமல் ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி...

துயர் பகிர்தல் திருமதி யேசுதாசன் றீற்றம்மா

திருமதி யேசுதாசன் றீற்றம்மா பிறப்பு 28 JUN 1945 / இறப்பு 13 DEC 2021 யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...

பயணிகளுடன் பாரிய விபத்திலிருந்து தப்பியது சிறிலங்கன் எயார்லைன்ஸ் – இன்று மாலை சம்பவம்

  இன்று (14) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியாவின் தமாம் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் ஹைட்ரோலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக...

சிறிதரன் கூட்டத்திலிருந்து வெளியேறிய பின்னர் நடந்தது என்ன? – சுமந்திரன் வெளியிட்ட தகவல்

சிறிதரன் வெளியேறிய பின்பு நானும் சித்தார்த்தனும் தமிழ்மொழியில் கலந்துரையாடப்படாவிட்டால் நாங்களும் வெளியேறிவிடுவோமென தெரிவித்ததன் பின்னர் அதிகமாக தமிழ் மொழியிலேயே கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்ததென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக...

துயர் பகிர்தல் கனகசபாபதி நாகேஸ்வரன்

யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு- 06 ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள் 14-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்....

துரோகங்கள் துரத்துகின்றன:வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்கள்!

வாழும் சாட்சியங்களாகிய நாம் உயிருடன் இருக்கும்போதே எமது சாட்சிகள் உதாசீனப்படுத்தப்பட்டு வருகின்றன என வடகிழக்கைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். யாழ் ஊடக...

ஹைட்டியில் 60 பேர் பலி!

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைட்டியின் இரண்டாவது பெரிய நகரத்தில் எரிபொருள் கொள்கலன் பாரவூர்தி வெடித்ததில் 60 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கேப்-ஹைடியன் நகரில் வாகனம் விபத்தில்...

நட்டாற்றில் விடப்போகின்றனர்:ஜோதிலிங்கம்!

யாழ் மாநகர சபை வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால்   பெருந்தேசியவாதத்தினுடைய நிகழ்ச்சி நிரல் இங்கே மேடையேறுவதற்கான வாய்ப்புக்கள் அமையுமென சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் சி.ஆ.ஜோதிலிங்கம் தெரிவித்தார். இன்று...

மணிக்கு ஆதரவளிக்க கோருகிறார் சி.வி!

  கட்சி நலன்களுக்காக யாழ். மாநகர சபை வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க வேண்டாம் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரன் யாழ்....

சாணக்கியன், சுமந்திரனின் பசப்பு வார்த்தை! மக்கள் ஏமாறக்கூடாது -கஜேந்திரன்

சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக வடகிழக்கில் இணைந்த முதலமைச்சர் சொல்கின்ற ஒரு விடயத்தை தொடர்ந்தும் ஏமாற்ற மக்கள் ஏமாளிகள்...