März 26, 2023

Tag: 13. Dezember 2021

யாழ்ப்பாணத்தில் 3 பிள்ளைகளின் தாயார் கொரோனாவுக்கு பலி

யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகிய 3 பிள்ளைகளின் தாயார் இன்று உயிரிழந்துள்ளார். யாழ். அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

சிறிநாத் சூரி அவர்களின் 19 வது பிறந்தநாள்வாழ்த்து 13.12.2021

யேர்மனி எசன் நகரில் வாழ்ந்துவரும் Gதமிழ்வானொலியின் இயக்குனரும் ,அறிவிப்பாளருமான .சூரி அவர்களின் இளையமகன் சிறிநாத் இன்று தனது 19வது  பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரை அப்பா, அம்மா, அண்ணா ,அக்கா ,  உற்றார்...

ரவிராஜ் மகளை வாழ்த்திய சுமா!

அரசியலில் நிரந்தர எதிரிகள் நண்பர்கள் என எவருமே இருப்பதில்லை.அது தமிழரசிலும் சாதாரணமானது. தனது தாயை தோற்கடித்ததாக யாழ்.மத்திய கல்லூரியில் அமைந்திருந்த வாக்கெண்ணும் நிலையத்தில் எம்.ஏ.சுமந்திரனிற்கு எதிராக கொதித்தெழுந்த...

அதிகாரப்பகிர்வை பெற்றுத்தருமாறு இந்தியாவைக் கோரும் தமிழ்க் கட்சிகள்

தமிழ் பேசும் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொடுப்பதற்காக இந்தியாவிடம் ஒருமித்துக் கோரிக்கை விடுப்பதற்கு தமிழ் பேசும் கட்சிகள் இணக்கப்பாட்டை எட்டுவதற்காக சந்திப்பு நடைபெற்று வருகிறது.இன்று ஞாயிற்றுக்கிழமை...

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு! ஐரோப்பாவுக்கும் பரவக்கூடும் என எச்சரிக்கை!!

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் தொடுத்தால் போர் ஐரோப்பாவுக்கும் பரவக்கூடும் என்று மேற்கத்திய புலனாய்வுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.பெயர் குறிப்பிட விரும்பாத குறித்த பிரித்தானியப் புலனாய்வுதுறை...

மணியை கவிழ்த்தால் என்னவாகும்?

யாழ் மாநாகர சபை பாதீடு எதிர்வரும் 15 ம் திகதி இடம் பெறவுள்ளது. இந்நிலையில் வி.மணிவண்ணனை கவிழ்க்க சதிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றது. இம்முயற்சி மக்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ள...

கொவிட் விதிமுறைகளை மீறினார் பிரித்தானியப் பிரதமர்!!

பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடந்த ஆண்டு கொவிட் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த வேளை (வீடுகளுக்குள் சந்திப்பது தடைசெய்யப்பட்ட நிலையில்) டவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலத்தில்...

300 கிலோ http://eelattamilan.stsstudio.com/கிராம் எடையுள்ள கடலாமை அகப்பட்டது!

சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே...

இலங்கை:உரமும் வெடிக்கின்றது!

இலங்கையில் திரவ உரக் கான்கள் வெடித்தமைக்கான காரணத்தை  ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்  பிரயோக விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் மெத்திகா விதானகே விளக்கினார். தற்போது உரக்கான் வெடிப்பது  நானோ...

மோடியினுடைதும் களவாடப்பட்டது!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு சிறிது நேரத்திற்குப் பிறகு கணக்கு மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கணக்கு மீட்டமைக்கப்படுவதற்கு...