புங்குடுதீவு வீட்டுத் திட்டத்திற்குள் நீர்!! மக்கள் பாதிப்பு!!

தொடரும் மழை காரணமாக, யாழ்ப்பாணம்,- புங்குடுதீவு, 25 வீட்டுத்திட்ட கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதால், அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு 01 வட்டாரம், ஜே 28 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 25 வீட்டுத்திட்ட கிராமத்தில் வசிக்கும் 25 குடும்பங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, குறித்த வீடுகளுக்குச் செல்லும் வீதியும் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்களுடைய போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tamilan

Next Post

ஷானி அபேசேகர:வழக்கு தொடரும்

Do Dez 2 , 2021
போலி சாட்சியங்களை தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவருக்கு எதிரான வழக்கை மேலும் தொடர்ந்து செல்ல கம்பஹா நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி மீள எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

Breaking News

Categories