April 26, 2024

சா‌த‌னை தொலைக்காட்சி அறிவிப்பாளர் விருது திரு:முல்லைமோகன் அவர்களுக்கு!

யேர்மனியில் வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் ஆய்வாளர் ஒருங்கிணைப்பாளர் சமூக பொது நலச் செயல்பாடுடாளர் மேடை தொலைக்காட்சி அறிவிப்பாளர் என பண்முக ஆளுமை கொண்ட திரு முல்லை மோகன் அவர்களுக்கு இப்பாராட்டு சிறப்புள்ளது, இவர் கலை வாழ்வின் சேவைக்கு மதிப்பானது ,அனைவரும் வாழ்த்துவோம் இவர் கலைப்பணி தொடரட்டும்,