Mai 19, 2024

துயர் பகிர்தல் சின்னையா வேலுப்பிள்ளை (சுக்குரி)

திரு. சின்னையா வேலுப்பிள்ளை (சுக்குரி)

தோற்றம்: 15 செப்டம்பர் 1944 – மறைவு: 05 அக்டோபர் 2021

யாழ். அளவெட்டி தஞ்சிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா வேலுப்பிள்ளை அவர்கள் 05-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னையா தெய்வி தம்பதிகளின் அன்பு மகனும்,

வைரவன் தெய்வி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருமைநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,

தெய்வி, சின்னப்பிள்ளை, கட்டையம்மா, முருகையா, கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஜனி (சசி- ஜேர்மனி), தயாபரன் (தயா), ஜயோதரன் (ஜயோ), தாரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெவிச்சந்திரன் (சந்திரன் -ஜேர்மனி), ஜெனித்தா (சுசியன்), ஜெயசுதா (சுதா), சூரியகுமார் (சந்திரன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யசிதன், ரேணுஜன், கலைக்‌ஷன், ருபின்சன் (ரிஷி), யதுசிகா, எனோஜன் (யது), தனோஜன், திலோஜி, சுமீஸ்கரன் (சீனு), பவிஸ்கரன் (பவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2021 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி கேணிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

ரஜனி – மகள் Mobile: +49 15 21 403 6443
சந்திரன் – மருமகன் Mobile: +94 77 285 0853
ஜெவிச்சந்திரன்(சந்திரன்)- மருமகன் Mobile: +49 21 51 603 5224