April 22, 2024

தமிழரசுக் கட்சியின் தலைவர், மாவை சேனாதிராஜா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 27.10.2020

தாயகத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர், மாவை சேனாதிராஜா அவர்களின் இன்று தனது பிறந்தநாள் தன்னை மனைவி, பிள்ளைகள்,

உற்றார், உறவினர்கள் ,நண்பர்கள் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்தி நிற்கும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது