Mai 10, 2024

துயர் பகிர்தல் பொன்னையா பாஸ்கரன்

துபர் பகிர்வோம்
நீர்வேலியை பிறப்பிடமாகவும்,கஸ்ரொப்-றக்சலை வதிவிடமாகவும் கொண்டபொன்னையா பாஸ்கரன் அவர்கள் 17.10.2020 அன்று இரவு காலமானார்.(திரு பரமேஸ் அவர்களின் சகோதர்ர்)இவ் அறிவித்தலை அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .விபரம் பின்பு அறிவிக்கப்படும்