Mai 11, 2024

துயர் பகிர்தல் செல்வி யதிசா ஸ்ரீதர் (உசன்)

செல்வி யதிசா ஸ்ரீதர் (உசன்)
இணுவில்ளை சேர்ந்த குமாரலிங்கம் ஸ்ரீதர் மகள் யதிசா (ushan denchi video (Colombo )டென்ஷி வீடியோ உசன் தம்பதிகளின் மகள் கொழும்பு) இறைபதம் அடைந்துள்ளார்.. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
ஓம் சாந்தி சாந்தி ஓம்“
இன்று வியாழக்கிழமை 08-10-2020 மாலை 5.00 -9.00 மணிவரை அஞ்சலிக்காக கல்கிசை மகிந்த மலர்சாலையில் வைக்கப்படும்.
வெள்ளிக்கிழமையன்று 09 -10 -2020 காலை 9.00 முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மதியம் 2.00 மணிக்கு கல்கிசை பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் .
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளப்படும் .
தகவல்
குடும்பத்தினர்.