Mai 10, 2024

துயர் பகிர்தல் செல்வராஜா_சுஐந்தன்

யாழ்.சாவகச்சேரி சரசாலை வடக்கை பிறப்பிடமாகவும் சரசாலை மற்றும் பிரான்ஸ் , ஜேர்மனியை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்வராஜா_சுஐந்தன் அவர்கள் 06/10/2020 செவ்வாய்க்கிழமை அன்று காலாமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திப்பதோடு அவரின் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்….
சரசாலை வடக்கு சனசமூக நிலைய நிர்வாகத்தினர்….
சரசாலை வாழ் மக்கள்….
சரசாலை புலம்பெயர் தேச மக்கள் ஒன்றியம்…