Mai 9, 2024

துயர் பகிர்தல் இராசதுரை புஸ்பராசா

அமரர் இராசதுரை புஸ்பராசா (ஆனந்தி அப்பா)

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை
சேர்ந்த அமரர் இராசதுரை புஸ்பராசா (ஆனந்தி அப்பா) அவர்கள் இன்று(01.10.2020) இறைவனடி சேந்துள்ளார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!