Mai 3, 2024

ஈகைப்பேரொளி முருதாசன் , 13 ஆம் ஆண்டு நினைவுதினம் லண்டனில் இடம்பெற்றது

Holders Hill Rd , London NW7 1NB எனும் முகவரியில் அளமந்துள்ள ஈனகப்பேரொனி முருகதாசன் உட்பட்ட 21 தியாகிகளது நினையுக் கல்லறையில் நேற்று நடைபெற்றது . இந்திகழ்வின் பொதுச்சுடரினை ஈகைப்பேரொளி முருகநாசனின் சகோதரர் வரணகுலசிங்கம் சதன் ஏற்றிவைத்தார் .

ஈகியர் கல்லறைக்கான மலர் மாலையினை அவரது தாயாரும் சகோதரியும் அணிவித்தனர் . அகவணக்கத்தை தொடர்ந்து எதிர்காலத் தலைமுறைச் சிட்டுகளால் மலர்வணக்கம் தொடங்கப்பட்டு அங்கு வருகைதந்திருந்த மக்களால் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது .

நாடுகடந்த தமிழீழ அரசின் விளையாட்டுத்துறை அடமச்சர் திரு நீதிராசா சிறப்புரை ஆற்றியிருந்தார் . நினைவுரையினை உலகத் தமிழர் வரலாற்று மைய தோற்றுவிப்பாளர் அவையைச் சேர்ந்த திரு.சுரேஸ் வழங்கியிருந்தார் .. இந்நிகழ்விற்கு தலைமைதாங்கிய திரு புலவர் அவர்களின் உறுதியுரையுடன் ஈகைப்பேரொளி முருதாசன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நிறைவுபெற்றது

. ஈகைப்பேரொளி முருதாசன் , பேரினவாத அரசின் கொடிய காம் கொண்டு ஈழத் தமிழினம் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது “ சர்வதேசமே ஈழத்தமிழர்களைக் காப்பாற்று என உரத்துக் குரல்கொடுத்தவாறு தீயிற்கே தன்னுடனை இரையாக்கியிருந்தார் .

7 பக்கங்களில் “ உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆதமாரத்த வேண்டுகோன “ என்ற தலைப்பில் ஒரு மாரண சாசனத்தை எழுதி வைத்து விட்டு ஜெனவா மனித உரிமை முன்றலில் 2009 பெப்ரவரி 12 ஆம் திகதி அன்று இரவு முருகதாசன் திக்குளித்து . மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தகாது .

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert