Mai 9, 2024

கவிஞர் எழுத்தாளர் ஆசியர் அம்பலவன் புவனேந்திரன்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 17.01.2020 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்

‌யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர், எழுத்தாளர், ஆசியர் அம்பலவன் புவனேந்திரன் தம்பையா அவர்கள் ,‌கலைஞர்கள் சங்கமத்துடன்
இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வை
17.01.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்
நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு ஸ்ரீ ஐீவகன் யேர்மன் கல்விச்சேவை
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி