Mai 8, 2024

அரசியல் ஆய்வுக்களம் முடியப்பு றெமெடிஸ் கலந்துகொள்ளும் நிகழ்வு 16.01.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்,

அரசியல் ஆய்வுக்களம் முடியப்பு றெமெடிஸ் கலந்துகொள்ளும் நிகழ்வு 16.01.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்,
தாயத்தில் இருந்து சட்டத்தரணியும், அரசியல்வாதியுமான முடியப்பு றெமெடிஸ் அவர்கள் அரசியல் ஆய்வுக்களத்துடன் இணைந்து கொண்டு தமிழர் தாயகத்தின் யாழ் மானகர சபையின் தெரிவு பற்றியும், அரசியலில் இருக்கும் அன்றய, இன்றய ,நாளைய விளைவுகளும்அரசியல் வாதிகள் நிலை பற்றியும், இனஅழிப்பு ,அரசியல் கைதிகைள் நிலை என நீண்டு சென்ற வீனாக்களும் விடை
களும் என கருத்துக்கள் அடங்கிய ஓர்பார்வை !அரசியல் ஆய்வுக்களம்

ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் கண்டநேர்காணல்
இன்நிகழ்வை STS தமிழ் தொலைக்காட்சியில்,இரவு 8.00 மணிக்கு
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
சில இடங்களில் ராஜன் அவர்களின் ஒலி தரமாகவரவில்லை என்ற தகவலை பகிர்ந்து கொள்கிறோம்