துயர் பகிர்தல் செல்வேந்திரா செல்லத்துரை

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வேந்திரா செல்லத்துரை அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சாந்தகுணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அகிலா அவர்களின் அன்புக் கணவரும்,

தயாபரன், சாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதாகர், உமா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்வராஜா, செல்வபாக்கியம், செல்வநாயகி, செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகாம்பிகை(இலங்கை), சுந்தரலிங்கம், காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன், சுகந்தமலர், செல்வவிநாயகமூர்த்தி(தவம்- அவுஸ்திரேலியா), விஜயலக்‌ஷ்மி(நோர்வே), திலகவனிதா, விமலானந்தமூர்த்தி(அவுஸ்திரேலியா), மங்கயர்க்கரசி(இலங்கை), கேமாவதி(லண்டன்), பத்மாவதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனுஜன், கஜாணன், ஜனனி, கபிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தயாபரன் – மகன்

சாந்தி – மகள்

சுதாகர் – மருமகன்