தேனிசைசெல்வன் கோகுலராஜ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து; 28.11.2020

பாடகர் கோகுலராஜ் தம்பதிகளின் செல்வப்புதல்வன்   தேனிசைசெல்வன் அவர்கள் 28.11.2020 இன்று பிறந்தநாளை கொண்டாடும் இவரை அப்பா, அம்மா, ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,எனகொண்டாடும் இவரை அனைவரும் வாழ்த்தம் இவ்வேளை

அன்பு அம்மா அப்பாவின் வாழ்த்துக்கள் கீழ் இணைக்கப்பட்டுள்ளது 

எங்கள் ஆருயிர் ‚ நம் கவலைகள் போக்கும் அருமருந்து ‚ என் வீட்டில் பகல் நிலவாய் ஒளிரும் எம் மணிவிளக்கு‘ நீ கிடைத்த நாள் எங்கள் வாழ்வின் பொன்னாள் என் மகனே‘ தீந்தமிழாய் தேனிசையாய் இனிப்பாய் ‚ வாழ்வில் ஏற்றங்கள் பலகண்டு‘ அன்புத்தாத்தா போல் உலகெங்கிலும் நீ ஒளிர்வாய்‘ நீ பிறந்த இந்நாளில் பல்லாண்டு சீரும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறோம் ‚ அன்பு அப்பா அம்மா

அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்

www.stsstudio.com
www.eelattamilan.stsstudio.com
www.eelaoli.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌