கிளிநொச்சியில் மீண்டும் பாடசாலைகள் பூட்டு?

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரங்களுக்கு மூடுமாறு வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார் .

நீண்ட இடைவெளியின் பின்னராக பாடசாலைகள் இன்றைய தினமே திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.