துயர் பகிர்தல் திருமதி இராசமணி துரைராசா

திருமதி இராசமணி துரைராசா

மறைவு: 23 நவம்பர் 2020

யாழ் கந்தரோடை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசமணி துரைராசா அவர்கள் 23-11-2020ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அனனாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றது அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபகங்களை தொரிவித்துக்கொள்கின்றது.
 
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர், சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ்
 
 
தொடர்புகளுக்கு:-
து.தர்மேந்திரராஜா( மகன், இலங்கை): +94 76 894 3147
து.இரவீந்திரராஜா(மகன்,நோர்வே): +47 95 76 4501
து.ரவி( மகன் சுவிஸ்): + 41 76 248 7365
உ.ரமணி(மகள்-சுவீஸ்): +41 77 955 5040
து.கமலன்(மகன்-கனடா):  +1 416 565 7704
எஸ்.கரணி(பேத்தி,இலங்கை): +94 76 574 8010