வர்ஷனு.இசைப்பிரியன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.11.2020

சுவில் வாழ்ந்துகொண்டிருக்கும் இசையமைப்பாளர் இசைப்பிரியன் தம்பதிகளின் புதல்வன் வர்ஷனுக்கு இன்று தனது பிறந்தநாள்தனை கொண்டாடுகின்றார்,இவரை தந்தை, தாய்,பவானி,யவிக்குட்டி.உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து நிற்கின்றது

 கீழ் கலைப்பரிதி வாழ்த்து இணைக்கப்பட்டுள்ளது
?வர்ஷனுக்கு?கலைப்பரிதி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.11.2020
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
அகவையால் உயர்கின்ற இசை மகனே
அகமகிழ்ந்து ஆடுகின்ற நிறை மனமே
நீ பிறந்த இன்னாளில் மகிழ்ச்சிகள் அழகு
நிறைவாகி நிமிரட்டும் உன் செயலால் உலகு.
சுட்டித் தனங்களால் களமாடும் குறும்பன்
கெட்டிக்காரனாய் வளர்கின்ற அழகன்
நித்தம் பல செயல் பொழிகின்ற நெஞ்சன்
நிறைவான வாழ்வாகி ஒளிர்வாய் வர்ஷன்.
இசையாலே நம் தமிழை நீ ஆள வேண்டும்
இலட்சிய உயர்வாகி மனம் வாழ வேண்டும்
தாய் தந்தை கனவுகளை நீ வெல்ல வேண்டும்
தர்மத்தின் வழி நோக்கி நீ செல்ல வேண்டும்.
அன்போடு வாழ்த்தும்,
கலைப்பரிதி
பவானி
யவிக்குட்டி.