Oktober 7, 2024

முல்லையில் மாவீரர் நாளுக்குத் தடை விதிப்பு!

முல்லைதீவு மாவட்டத்தின் கனகபுரம், தேராவில், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் அனுஸ்டிப்புக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தடை உத்தரவு இன்று கையளிக்கப்பட்டது.

இதனிடையே யாழ்.மேல் நீதிமன்றில் மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் பரபரப்புடன் தற்போது நடந்துவருகின்றது.