Februar 29, 2024
கஸ்ரொப் ரௌக்சல் ஆஞ்சநேயர் ஆலைய ஸ்தாபகரும் எனது அன்புக்குரிய மதிப்புக்குஉரிய நண்பருமான குமரரூபன் 20.11.2020 அன்று இறைவனடி சேர்ந்தார்.
ஆத்மா சாந்தி அடைய ஆஞ்சநேயரை வேண்டுவதோடு , குடும்பத்தாருக்கும் ஆறுதலை தெரிவித்து கொள்கின்றோம்