கனடாவில் இணைய வழி மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு – 22.11.2020

 

மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்புஇணையவழி நினைவேந்தல் .

மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள் வணக்க நிகழ்வு,  எதிர்வரும். 22.11.2020 ஞாயிற்றுக்கிழமை ரொரன்ரோ/அமெரிக்கநேரம்காலை 10.30  மணிக்கு இணைய வழியின் ஊடாக ஆரம்பமாகி நடைபெறும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

மாவீரர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர்,தேசப்பற்றாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் இருந்தபடியே மாவீரர்களுக்கான நினைவேந்தலைச் செய்யுமாறு கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்  அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கின்றது.

ஓ!  மாவீரரே!

அன்றொருகாலம் ——

இன்றொருபொழுது —

இனிவரும்நேரம் ——-

நினைவுகள்நீளும்.

தமிழரின் தாகம் தமிழீழ த்தாயகம்.
கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்.
தொடர்பு இலக்கம்:  647 619  3619.
CTRO@tamilremembrance.com

குறிப்பு.

இணையவழி நினைவேந்தலில் இணைந்து கொள்ளவேண்டிய விபரம் இங்குஇணைக்கப்பட்டுள்ளது. IP இணையவழித்தொலைக்காட்சியின் ஒளியலைவரிசையின் ஊடாகவும் (Channel) அனைவரும் நினைவேந்தலைப்பார்க்கமுடியும்

CTRO Canada is inviting you to a scheduled Zoom meeting.

Topic: மாவீரர்பெற்றோர்குடும்பமதிப்பளிப்பு -2020

Time: Nov 22, 2020 10:30 AM America/Toronto

Join Zoom Meeting

https://us05web.zoom.us/j/85771629765?pwd=cW9jbGM5amx2b2JGY0creXVjNVNOZz09

Meeting ID: 857 7162 9765

Passcode: pgC82W