Februar 29, 2024

பிறந்தநாள்வாழ்த்து திருமதி விஜயகுமார் சாந்தி 19.11.2020

திருமதி விஜயகுமார் சாந்தி 19.11.2020 ஆகிய இன்று பிறந்தநாள்தனை
தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர்,

இவரை  கணவன், பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் நண்பர்கள் சிறப்புடன் பல்கலையும் கற்று இனியதே வாழ

அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து தி நிற்கின்றது

 

குமாருயோகேஸ் அவர்களின் வாழ்த்து இணை
க்கப்பட்டுள்ளது

19.011.2020.
இனிய பிறந்தநாள் நல்.
வாழ்த்துகள்.. விஜயகுமார்
சாந்தி அக்கா…பிறப்புகளில் உயர் பிறப்பு
மானிட பிறப்பு ….
இப் இப்பிறப்பில் நீங்கள் எல்லாம்
பெறவும் ….
பெற்றவற்றை உலகிக்கு
பகிரவும் வாழ்த்துகிறேன்…
மகிழ்கிறேன் உங்கள் பிறந்த
தினத்தை நினைத்து பெருமை கொழ்கின்றேன்….!!!
என்றும் வாழ்க வளமுடன்…
மிளிர்க தமிழுடன் ….!!!.
செந்தமிழ் உணர்வோடு
நேர்மை தவறாத அக்காவே..
நீதியின் தத்துவமாய்
அன்பின் பொக்கிசமாய்
வாழ்வாங்கு வாழ்க அக்கா
அன்பு தம்பி கு.
யோகேஸ்வரன்.