Oktober 8, 2024

யாழில் மருத்துவ பீடமாணவன் சடலமாக மீட்பு!

யாழ் மருத்துவபீட மூன்றாம் வருட மாணவன் ஒருவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளான். மாத கோவில் வீதி, துன்னாலை வடக்குகை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் எனும் மாணவனே இன்று அகால மரணமடைந்துள்ளான்.இறப்புக்கான காரணம் இது வரை தெரியவில்லை.

கோண்டாவிலில் வீடு ஒன்றில் தங்கியிருந்து கல்வியைத் தொடர்ந்து வந்த நிலையில், அவன் இன்று சடலமாக மீட்;கப்பட்டுள்ளான்.