Mai 11, 2024

யாழினியின்பிறந்தநாள் வாழ்த்து(17.11.2020)

யாழினி தனது பிறந்தநாளை (17.11.20,2020)
இன்று தனது இல்லத்தில் அப்பா அம்மா, உற்றார் உறவுகள் நண்பர்களுடன் கொண்டாடுகிறார்

இவர் காலமெல்லாம் சிறந்து வாழ
கனிமுகத்தே நிறைந்துவாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது