Mai 13, 2024

துயர் பகிர்தல் திரு தம்பிராஜா நடராஜா நேசன்

திரு தம்பிராஜா நடராஜா நேசன்

(Retd Lieut. Commander of the Royal Navy, Marine Engineer, Sri Lanka)

தோற்றம்: 19 அக்டோபர் 1936 – மறைவு: 12 நவம்பர் 2020

கொழும்பைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு, லண்டன், ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா நடராஜா நேசன் அவர்கள் 12-11-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை தம்பிராஜா, தங்கம்மா தம்பிராஜா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
றீட்டா ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அஞ்சலி (Angie, Lulu), ஜோசப்பின், ஜோவிட்டா, பேர்டினட் ஜோசப் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அல்பெர்டோ (Alfredo), ஜோதிபாலன், ஸ்டேபானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மங்கையற்கரசி, லீலாவதி (கனடா), கிருபானந்தன் (லண்டன்), யோகராஜா (லண்டன்), சறோஜினிதேவி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாணிக்கவாசகர் (இலங்கை), கணேசமூர்த்தி (கனடா), உமா (லண்டன்), சந்திரவதனி (லண்டன்), பேரின்பநாதன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 
திவாகரன் (கனடா), பிரகலாதன்(கனடா), சுபாஜினி (கனடா), சுதர்ஷினி (சுவிஸ்), சங்கீதா (கனடா), கவிதா (லண்டன்), சா்மினி (கனடா),  நிவேதிதா (கனடா), நிர்தனன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும்,
கேஷனா (லண்டன்), தர்ஷனா (லண்டன்), காயத்திரி (லண்டன்) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
ஜூலியா (Giulia), மத்தியா (Mattia), நட்டலி, அன்ரூ, மைக்கல், மனிஷா, Ty ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 16-11-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெறும்.
நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர் மட்டுமே கலந்து கொள்வார்கள்.
தகவல் :- குடும்பத்தினர்
 
நேரடி ஒளிபரப்பு :-  16th Nov 2020 1:00 PM
தொடர்புகளுக்கு:-
திவாகரன்– மருமகன் -Mobile : +1 416 888 7877   
ஜோதிபாலன்– மருமகன் -Mobile : +1 416 569 0222   
கிருபானந்தன்– சகோதரர்- Mobile : +44 795 645 6697   
யோகராஜா– சகோதரர்- Mobile : +44 790 469 3112