September 9, 2024

துயர் பகிர்தல் சபாரத்தினம் சிவலிங்கம்(சின்னையா)

„நீர்வேலியை பிறப்பிடமாகவும், கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட சபாரத்தினம் சிவலிங்கம்(சின்னையா) அவர்கள் 13.11.2020 வெள்ளிக்கிழமை சிவபதம் அடைந்துவிட்டார்“ என்பதை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கின்றோம்.