இலங்கையில் ஓரே நாளில் ஐந்து?

இலங்கையில் ஓரே நாளில்  மேலும் ஐந்து கொவிட் மரணங்கள் ப  மொத்த உயிரிழப்பு  53 பேராக உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில்கொழும்பு கிரண்பாஸ்  (வயது – 83) பெண்,  புத்தளம் (வயது -68) ஆண்,ரத்மலானை (வயது -68) ஆண்,கொழும்பு -13 (வயது -78) ஆண், கொழும்பு -13 (வயது -64) ஆண் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இன்று (13) இதுவரை போலியாகொட கொத்தணி பகுதியில்  198 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.