துயர் பகிர்தல் திரு சின்னப்பொடி இராசன்

திரு சின்னப்பொடி இராசன்

தோற்றம்: 08 ஜூலை 1948 – மறைவு: 11 நவம்பர் 2020

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி, வவுனியா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பொடி இராசன் அவர்கள் 11-11-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னப்பொடி, இளையபெட்டை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சீனியர், தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சுகிர்தமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
 
வசீகரன்(கண்ணன்), சிவாகரன்(கிருஷ்ணன்), சுதர்ஷினி(ராசாத்தி), சுபாஷினி(சிவா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
 
பர்மிலா, ஜோன்ஸ்டன், ஞானசீலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
ராணி, தவமணி, காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், சரசு, பூவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
பிரவின், ரோஷினி, தஷானி, டிலக்சலா, லக்ஸயன், திவ்யன், நினோஷன், நர்மதா, சுஜி ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ஞானசீலன் – மருமகன் Mobile : +44 742 797 0204
ஜெயசீலன் Mobile : +44 785 352 1152
சுகிர்தமலர் – மனைவி Mobile : +44 740 501 3080
கண்ணன் – மகன் Mobile : +41 78 809 4849
சுதர்ஷினி – மகள் Mobile : +94 77 643 5181