ரூபன் தீபா தம்பதிகளின்திருமணநாள்வாழ்த்துக்கள் 12.11.2020

ரூபன் தீபா தம்பதிகளின்திருமணநாள்வாழ்த்துக்கள் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவர்களுமான ரூபன் தீபா தம்பதிகள் இன்றுதமது இல்லத்தில் பிள்ளைகள், பெற்றோர், சகோதர்கள், மைத்துனிமார், மற்றும் உற்றார், உறவினர்கள் , நண்பர்களுடன் திருமணநாள் தன்னைக்கொண்டாடுகின்றார் இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும் இன்நேரம்

www.stsstudio.com
www.eelattamilan.stsstudio.com
www.eelaoli.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது