துயர் பகிர்தல் நவரட்ணம் கேசுநாதன் (சிவம்)

திரு நவரட்ணம் கேசுநாதன் (சிவம்)

(கொழும்பு Malavans, Hikkaduwa Beach Hotels வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்)

தோற்றம்: 05 ஏப்ரல் 1949 – மறைவு: 10 நவம்பர் 2020

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் கேசுநாதன் அவர்கள் 10-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காருணியா(California), கலையரசி(லண்டன்), ருஷாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜவர்கலால் நேரு, சுகுணமணி, சாரதாமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோகுலவர்த்தன்(California), ஜனகன்(லண்டன்), கிஷாந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், 

நாகேஸ்வரி, சபாநாதன், பரமகுரு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், நவநீதன், லோகேஸ்வரன், கமலாதேவி, விஜயலட்சுமி, வனிதா, காலஞ்சென்ற வசந்திமாலா,  சிவாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கேதீஸ்வரன், யோகநாதன், ஜெயச்சந்திரன், குலேந்திரராஜன், தில்லைநாயகி, வசந்தராணி, மலர்விழி ஆகியோரின் பாசமிகு சகலனும்,

மதியழகன், அன்பழகன், காலஞ்சென்ற முகிலழகன், பாலகௌரி தனகௌரி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மணிமேகலா, மேகவர்ணன், மணிமாலா, மணிவதானா, மைதிலி, பரந்தாமன், சாரங்கன், கோபிகா, துவாரகன் ஆகியோரின் பாசமிகு மாமனும்,

கேசன் அவர்களின் அன்பு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
பார்வைக்கு :-
Wednesday, 11 Nov 2020 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Thursday, 12 Nov 2020 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு:-
காருணியா – மகள் Mobile : +1 408 816 9874   
கலையரசி – மகள் Mobile : +94 77 013 6478   
ருஷாந்தி – மகள் Mobile : +1 647 781 3901   
கோகுலவர்த்தன் – மருமகன் Mobile : +1 408 637 9984   
ஜனகன் – மருமகன் Mobile : +44 787 217 4956   
கிஷாந்தன் – மருமகன் Mobile : +1 647 500 1015