பிறந்தநாள் வாழ்த்து திரு தியாகராஜா லோவிதன் (9.11.2020)

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு.திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன்தனது பிறந்த நாளை 9.11.2020 இன்று தனது இல்லத்தில்அன்பு அப்பா, அம்மா,மனைவி, மகள் மார், அம்மம்மா,அக்கா, அத்தான், மருமகள், மருமகன், மாமா, மாமிமார், பெரியப்பா,பெரியம்மார், சித்தப்பா சித்தி மார், அண்ணா தம்பி மார், சகோதரிகள், மச்சான்மார், மச்சாள் மார் ,

மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்

வாழ்க வாழ்க பல்லாண்டு என

அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது