Juli 27, 2024

ஜெயரூபன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.11.2020

 

 ஜெயரூபன்அவர்கள் 06.11.2020இன்று தனது  பிறந்தநாள்தனை மனைவி,  பிள்ளை, உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தம் இன் நேரம்

www.stsstudio.com
www.eelattamilan.stsstudio.com
www.eelaoli.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

08.011.2019. இன்று பிறந்தநாளை காணும்
ஜெயரூபன் அண்ணாவுக்கு எனது இதயம்
கனிந்த பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.
இவருடைய பிறந்தநாளாகிய இன்றைய நாளில் வன்னியில் வறுமையில் வாழும்
ஒரு குடும்பத்துக்கு வாழ்வாதார உதவிகள்
செய்துள்ளார்.வறுமையில் வாழ்ந்த குடும்பத்துக்கு ஒளிவிழக்காக இருந்த இவர்கள் வாழ்விலும் கடவுளின் நல் ஆசி
கிடைத்திட வேண்டும் என நாமும் பிராத்திப்போம். ஜெயரூபன் அண்ணா விஜிதா அக்கா பிள்ளைகள் அனைவருக்கும் நன்றி…