துயர் பகிர்தல் சின்னப்பா அருளானந்தம்

திரு சின்னப்பா அருளானந்தம்

தோற்றம்: 04 மார்ச் 1926 – மறைவு: 06 நவம்பர் 2020

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பா அருளானந்தம் அவர்கள் 06-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பா(ஸ்தாபகர், ஆசிரியர்) சின்னாச்சி தம்பதிகளின்
அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாபதி சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
புவனேஸ்வரி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
 
பாலசுப்பிரமணியம்(கனடா), சச்சிதானந்தன்(கனடா), குணபாலா(நோர்வே), தயாபரன்(கனடா), குமுதினி(கனடா), யாழினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
காலஞ்சென்றவர்களான பொன்னைய்யா, தில்லையம்பலம், அருளம்பலம், வேலுப்பிள்ளை, மீனாட்சிபிள்ளை, பத்தினிபிள்ளை, சிவக்கொழுந்து, நாகமுத்து, சோமசுந்தரம், பொன்னம்மா, பசுபதி, மங்கயற்கரசி மற்றும் பரம்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
ரமணீஸ்வரி(கனடா), சாந்தமலர்(கனடா), கோமதி(நோர்வே), மாலதி(கனடா), சிறீகரன்(கனடா), சிவானந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்றவர்களான  வள்ளியம்மை, தெய்வானைபிள்ளை, பார்வதிபிள்ளை, பத்தினிபிள்ளை, சுப்பிரமணியம், சுப்பிரமணியம், பழனியப்பா, கணபதிபிள்ளை மற்றும் கண்ணம்மா(கனடா), காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, கார்த்திகேசு, திருநாவுக்கரசு, அருளானந்தம், இராசமணி மற்றும் அமிர்தலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகலனும்,
 
ஆரணி, ஆரபி, அனுஜன், சிந்தூரா, சர்மிலன், கெளசிகா, சுபானுகா, அபினன், சுவாதி, சிவானி, சியாம், யாதவி, சச்சின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:-
8th Nov 2020 8:30 AM
 
கிரியை:-
Sunday, 08 Nov 2020 8:30 AM – 10:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தொடர்புகளுக்கு:-
பாலசுப்ரமணியம் – மகன் Mobile : +1 416 264 5284
சச்சிதானந்தன் – மகன் Mobile : +1 416 558 7942
குணபாலா – மகன் Mobile : +47 90 56 5263
குமுதினி – மகள் Mobile : +1 416 317 7889
யாழினி – மகள் Mobile : +44 787 758 3979
தயா – மகன் Phone : +1 905 495 0083  Mobile : +1 416 606 3530