Februar 25, 2024

நேசன் அவர்களின் 61″வது பிறந்தநாள்வாழ்த்து 07.11.2020

நேசன் அவர்களின் 61″வது பிறந்தநாளை  07.11.2020 இன்று உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும் இன்நேரம்

www.stsstudio.com
www.eelattamilan.stsstudio.com
www.eelaoli.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

 

கீழ் கே பி கே.பி.லோகதாஸ், ஜெராட், T.ஜஸ்ரின். நண்பர்கள் எழுதிய வாழ்த்துப்பதிவு

 

பிரான்ஸ் அச்சுநகர் பங்குமக்கள் ஒன்றியத்தின் செயல்பாட்டாளர்களில் ஒருவரும் எங்கள் இனிய தோழனுமான நேசன் அவர்களுக்கு 07.11.19,
ன்று வயது 60″பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
பாரிஸ் பாலம் படைப்பகத்துடன் இணைந்து வாழ்த்துவதில் நானும் பேரானந்தம் அடைகிறேன்.
வாழ்க வளமுடன் பல்லாண்டு இறையாசியுடன் கூடிய இனிய நல்வாழ்த்துக்கள்.
ஒளிப்படத்தில்
நேசன், (நான்) கே.பி.லோகதாஸ், ஜெராட், T.ஜஸ்ரின்.