September 9, 2024

முட்டை வாங்கலயோ! முட்டை

தென்னிலங்கையில் கொரோனா காலத்தில் முட்டை வியாபாரி ஒருவரது வர்த்தகம் வைரலாகிவருகின்றது.

முன்னெச்சரிக்கையாக கைகளினை தவிர்த்து முட்டை வியாபாரம் செய்யும் அவர் கைவசம் ஒலிபெருக்கியினையும் எடுத்து செல்கின்றார்.

பேலியகொட மீன்சந்iதையால் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மீன்வியாபாரம் முற்றாக முடக்க நிலையினை சந்தித்துள்ளது.

இதனால் பாதுகாப்பான முட்டை வியாபாரம் சூடுபிடித்துள்ளது.