September 9, 2024

துயர் பகிர்தல் சுரேஸ் செல்வரட்ணம்

நெடுந்தீவை பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல வர்த்தகரும், சமூகசேவையாளரும் , நெடுந்தீவு ஒன்றியம் ஐக்கிய இராச்சியத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் முன்னால் நெடுந்தீவு ஒன்றியத்தலைவரும், கல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின்(FEED) முக்கிய செயற்பாட்டளருமான எல்லோர் மனதிலும் அழியாத இடம்பிடித்த அமரர் சுரேஸ் செல்வரட்ணம் பிரித்தானியாவில் காலமானார்
அன்னாரின் பிரிவால் வாடி நிற்கும் உற்றார் உறவினர்கள் ஊர் மக்களுக்கும் நெடுந்தீவு ஒன்றியம் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
நெடுந்தீவு ஒன்றியம் (ஐக்கிய இராச்சியம்)
03/11/2020