September 11, 2024

துயர் பகிர்தல் கந்தையா பரராஜசிங்கம்

கந்தையா பரராஜசிங்கம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் விசுமடு , தொட்டியடி , 3 ஆம் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட கத்தையாபரராஜசிங் கம் இன்று ( 04.11.2020 ) புதன்கிழமை காலமாகிவிட்டார் . அன்னார் தையல்நாயகியின் அன்புக் கணவரும் , புனிதம் ( குமுதா ) . திருமாறன் ( முகுத்தன் ) . புஸ்பம் ( கவிதா ) , காலஞ்சென்ற அருள்மாறன் ( குகன் ) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார் . விசுமடு , தொட்டியடி , தகவல் 3 ஆம் பகுதி குடும்பத்தினர்