September 9, 2024

இலங்கை: 22வது மரணம்?

இலங்கையின் 22ஆவது கோவிட் -19 நோயாளி உயிரிழந்துள்ளார். 27 வயதுடைய குறித்த நபர் மருத்துவ சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார்.பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவரே உயிரிழந்தவராவார்.

2