September 9, 2024

துயர் பகிர்தல் குமாரசாமி செல்வராஜா

திரு குமாரசாமி செல்வராஜா

தோற்றம்: 23 செப்டம்பர் 1947 – மறைவு: 30 அக்டோபர் 2020

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Düsseldorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி செல்வராஜா அவர்கள் 30-10-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
குகனேஸ்வரி(ரோசா) அவர்களின் அன்புக் கணவரும்,
 
ஐங்கரன், அபிராமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
அபிராமி, சாரூஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
பழனித்துரை, பாலசிங்கம், அன்னலெட்சுமி, கனகரெட்ணம், பரமேஸ்வரி, ரெட்ணசிங்கம், கலாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
குகனேஸ்வரன், பாலசிங்கம், இரத்தினஅம்மா, சிவசுப்பிரமணியம், யோகராணி, ஜெயராணி, ஞானேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
ஜெய்டன் ஆதித்தியா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
தம்பியார்
Mobile : +49 17 65 205 4652
 
ஐங்கரன் – மகன்
Mobile : +49 15 20 451 2633
 
சாரூஜன் – மருமகன்
Mobile : +49 173 661 6790