Februar 29, 2024

வெகுவிரவில் உங்கள் அபிமான உலகப்புகழ் பெற்ற Tamil karaoke world நிகழ்ச்சி புதிய வடிவில்

வெகுவிரவில் உங்கள் அபிமான உலகப்புகழ் பெற்ற Tamil karaoke world நிகழ்ச்சி புதிய வடிவில் மக்கள் மனங்கவர்ந்த இளம் கலைஞர்களுக்கு பல வகையிலும் தொலைகாட்சி வாயிலாக வாய்ப்பு வழங்கும் உங்கள் அனலை எக்ஸ்பிரஸ்

Vimal Thavarajah

ஆதரவில் வெளிவரவிருக்கிறது.இதுவரை 125 இற்கும் மேற்பட்ட பாடகர்,பாடகி உங்களை மகிழ்வித்து இருக்கிறார்கள்.இதை ஒளிப்பதி செய்து உங்களுக்கு வழங்க Mathi Seenivasagam.உங்கள் அன்பும் ஆதரவும் தொடர்ந்து வழங்க வேண்டும்.