மாவீரர்பெற்றோர்குடும்பமதிப்பளிப்பு நாள் – 22. 11.2020

மாவீரர், பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள் வணக்கநிகழ்வு,  எதிர்வரும். 22.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 2.00

மணிவரை தொடர்ந்து நடைபெறும் என்பதைக் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்அனைவருக்கும் அறியத்தருகின்றது.கனடியச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, சுகாதாரவிதி முறைகளைப் பேணித், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து,

முறையான ஒழுங்கமைப்பு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு, அன்றைய நாளின் சுற்றுப்புறச் சூழலுக்கு அமைய.  மாவீரர்பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள் வணக்க நிகழ்வு நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழரின்தாகம்தமிழீழத்தாயகம்.
கனடியத்தமிழர்நினைவெழுச்சிஅகவம்.
தொடர்புஇலக்கம்:  647 619  3619.
CTRO@tamilremembrance.com

மண்டபமுகவரி.
Metropolition  Centre.
3840 Finch  Ave. East.
M1T 3T4.