துயர் பகிர்தல் முருகேசு சதாசிவம்

திரு முருகேசு சதாசிவம்

தோற்றம்: 15 மே 1944 – மறைவு: 29 அக்டோபர் 2020

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வங்களாவடி சந்தி, சுவிஸ் Bern, Ittigen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சதாசிவம் அவர்கள் 29-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சகுந்தலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
 
ஜெயரூபன், நிந்துஜா, சிந்துஜா, செந்தூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
படியலிங்கம், பேரம்பலம், கனகரத்தினம், துரைராசா, சிவசம்பு, கணபதிபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
கயநிதி அவர்களின் அன்பு மாமனாரும்,
 
சந்திரநாதன், யோகநாதன், பத்மினி, சுசிலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
சாய்ரா, வினித், டருன், சியாரா, சீத்தா, யஸ்மின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Wednesday, 04 Nov 2020 1:00 PM – 3:00 PM
Bremgarten cemetery
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
 
தொடர்புகளுக்கு:-
ஜெயருபன் – மகன் Mobile : +41 76 325 8525
சகுந்தலாதேவி – மனைவி Phone : +41 31 921 8205
செந்தூரி – மகள் Mobile : +41 79 234 3255