Mai 2, 2024

Monat: November 2022

பேச்சுவார்த்தைக்கான நாடகங்களை நடத்திக் கொண்டு காணிகளை சுவீகரிக்க முயற்சி

தென்னிலங்கையில் ரணில் – ராஜபக்ச அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கான நாடகங்களை நடத்திக் கொண்டு வடக்கு  கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை சுவீகரிக்க முயற்சிப்பதாக தமிழ் தேசிய மக்கள்...

ஒருபுறம் கைது:மறுபுறம் விடுதலை!

வடக்கு கடற்பரப்பில் மீண்டும் இந்திய மீனவர்களது அத்துமீறல் அதிகரித்துள்ள நிலையில் பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்களையும் யாழ்ப்பாண சிறையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு...

துருக்கியில் மத போதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை!

துருக்கி அங்காராவில் செயற்படும் பிரபல ஆன்லைன்  தொலைக்காட்சியான ஏ9 வழிநடத்திய மதபோதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 66 வயதாகும் இஸ்லாமிய மத போதகர் அட்னான்...

பாலியல் பலாத்காரம் வழக்கு: தனுஷ்க குணதிலக்கவுக்குப் பிணை!

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை பிணையில் செல்ல சிட்னி நீதிமன்றம் அனுமதித்துள்ளது. 1 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க...

கார்த்திகை:மரநடுகை!!

கார்த்திகை தினத்தை முன்னிட்டு வடமாகாணசபையால் முன்னெடுக்கப்படும் மரநடுகை  திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. வடக்கு மாகாண மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல்...

செம்மணியில் இளைஞனை காணோம்!

யாழ்ப்பாணம் செம்மணிக் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இக் குளத்தை அண்மித்த பகுதியில் வசித்து வரும் 21 வயதுடைய...

கனடாவிலிருந்து இலங்கை காவடி?

அண்மைக்காலமாக கனடாவிலிருந்து இலங்கைக்கு திரும்பி கல்லா கட்ட கடைவிரிக்கின்ற கும்பல்கள் தொடர்பில் தாயகத்து மக்களிடையே கடும் சீற்றத்தை தோற்றுவிக்க தொடங்கியுள்ளது. ஒருபுறம் ரணிலை சந்தித்து தாமே அரசியல்...

கூட்டிற்கு கேட்கிறார் டக்ளஸ்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பில், கொள்கை ரீதியான உடன்பாடுகள் ஏதுமின்றி, தேர்தல் வெற்றிகளை இலக்காக் கொண்டே கட்சிகள் இணைந்துள்ளதாக  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.   தமிழ் மக்களுக்கான அரசியல்...

மாவீரர் குடும்பங்களை கௌரவிக்க திட்டம்!

மாவீரர்களது தியாகங்களை போற்றும்வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர்களது பெற்றோர்களை வீடுகள் தோறும் தேடிச்சென்று கௌரவிக்கும் முயற்சியொன்றை ஆரம்பித்துள்ளனர்.மாவீரர்களது பெற்றோரது வீடுகளிற்கு செல்லும் பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் அவர்களை...

டீல் இருந்தாலும் எதிர்த்தே வாக்களிப்பு!

ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருங்கிய உறவை பேணிலாலும் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக தமது தரப்பினர் வாக்களிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணிசுவீகரிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள ‘கோத்தபாய கடற்படை கப்பல் ‘ கடற்படை முகாமுக்காக 617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிந்த...

அரச ஊழியர்களிற்கு சம்பளத்திற்கு சிங்கி!

இலங்கையில்  அரசு ஊழியர்களுக்கான சம்பளம், மானியம் போன்றவற்றை வழங்க அரசுக்கு தற்போது கிடைக்கும் வருமானம் போதாது என்று நிதி அமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார். அரசாங்கத்தினால்...

2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக டிரம்ப் அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அந்த நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். ப்ளோரிடா மாகாணத்தில் உரையாற்றும்போதே...

மார்ச் 20ஆம் திகதி:உள்ளூராட்சி தேர்தல்!

எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதியளவில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி, புதிய உறுப்பினர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்படுவார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம்...

கூட்டத்திற்கு வர மறந்த பங்காளிகள்!

தன்னிச்சையாக சுமந்திரன் கூட்டிய கூட்டம் பிசுபிசுத்துள்ளது.ஏற்கனவே ரணிலுடன் தனித்து நெருக்கத்தை டெலோ உருவாக்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில்...

இரவோடிரவாக 634 பொருட்களிற்கு கோவிந்தா!

இலங்கையில் 634 அத்தியாவசிய பொருட்களின் விலைகள்  அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான நேற்று இரவு வர்த்தமானி அறிவித்தல்  வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி முன்வைத்த வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கமைய இந்த...

ரஷ்ய ஏவுகணை போலந்தில் வீழ்ந்து வெடித்ததில் இருவர் பலி!

உக்ரைன் போலந்து எல்லைக்கு அருகில் உள்ள ப்ரெஸ்வோடோவ் என்ற கிராமத்தில் ரஷ்ய ஏவுகணை வீழ்ந்து வெடித்ததில் இருவர் உயிரிழந்தாக போலந்து தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். என்ன நடந்தது...

அரசியல் கைதிகள் விடுதலை பூரணமடையவில்லை!

இருபத்தேழு வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாக சிறையில் இருக்கின்ற எனது சகோதரனை விடுவிக்க வேண்டும் என அரசியல் கைதி விக்னேஸ்வரநாதன் பார்த்தீபனின் சகோதரி வாஹினி கோரிக்கை விடுத்ததுடன்...

காணி சுவீகரிப்புக்கு எதிராக வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்குமுன் போராட்டம்!!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எற்பாட்டில், முப்படைகளின் தேவைக்கு மக்களது காணிகளை சுவீகரித்துக்கொள்வதற்கான எதிர்ப்பு கண்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள  வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு...

மின்னல் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

புத்தளம் - உடப்பு பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (14) மாலை உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். உடப்பு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த...

கிரிக்கெட் தவிர ஏனையவற்றுக்கு உதவி செய்வோம் – பிரித்தானியா

கிரிக்கெட் தவிர ஏனைய விளையாட்டுகளுக்கு தேவையான அறிவு, பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் புரிதலை வழங்க பிரித்தானிய அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன்...

முப்படைகளிற்கு அள்ளிவழங்கப்படுகிறது!

இலங்கையில் தொடர்ந்தும் முப்படைகளிற்கும் கூடிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகின்றமை சிங்கள மக்களிடையேயும் சீற்றத்தை தந்துள்ளது. இலங்கையின் நாடாளுமன்றில் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா சமர்ப்பித்த வரவு செலவுத்...