April 26, 2024

பிறந்தநாள் வாழ்த்து.துரையப்பா மிஞ்சயன் (09.11.2022, கனடா)

கனடாவில் வாழ்ந்து வரும் துரையப்பா மிஞ்சயன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். அவரை அவரது அன்பு மனைவி, பாசமிகு பிள்ளைகள் .மற்றும் அப்பா அம்மா அன்பு தம்பி மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert