Mai 2, 2024

செல்வரத்தினம் குமாரதாஸ்

யாழ் கட்டுவனைப் பிறப்பிடமாகவும் யேர்மனி ரியரை ( Trier ) வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்வரத்தினம் குமாரதாஸ் ( அப்பன் ) யேர்மனி ரியர் தமிழாலய நிர்வாகி கண்நெகிழ 19.01.2022 யாழ் கட்டுவனைப் பிறப்பிடமாகவும் யேர்மனி ரியரை ( Trier ) வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் குமாரதாஸ் அவர்கள் 19.01.2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் . இவ் அறிவித்தலை உற்றார் , ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் . உறவினர் , நண்பர்கள் அனைவரும் தொடர்புகளுக்கு தகவல் : குடும்பத்தினர் மனைவி : +49 651 9955063 சகோதரி : +4915218058214 மைத்துனர் : +49 176 61458152 , +49 176 20364967 இறைபதம் அடைந்த அடைய நாமும் பிரார்த்திப்போமாக . குடும்பத்தினருக்கு இந்த வேளையில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது . அமரர் செல்வரத்தினம் குமாரதாஸ் அவர்களின் ஆத்மா சாந்தி இந்நிலையில் அவரின் இழப்பில் துவண்டு போயுள்ள தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயம் தனது அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவோடு துயர்பகிரவதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் . ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !!! Tamilischer Bildungsverein Frankfurt e.V Germany . Tamilalayam 19.01.2022

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert