Mai 2, 2024

திரு ஐயாத்துரை ஸ்ரீதரன் திரு ஐயாத்துரை ஸ்ரீதரன்

அமரர் திரு ஐயாத்துரை ஸ்ரீதரன் ( தவம் )வயது 61யாழ் /வேலணை கிழக்கு அம்மன் கோயிலடி 4ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் மன்னாரை வதிவிடமாகவும் கொண்ட எமது உறவினரான பிரபல வர்த்தகர் ஆதவன் ஸ்ரோர் உரிமையாளர் திரு ஐயாத்துரை தவம் அவர்கள் 17/11/2021 புதன் கிழமை இன்று மாரடைப்பால் காலமானார்அண்ணார் காலஞ்சென்ற திரு ஐயாத்துரை இராசலெச்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வரும் காலஞ்சென்ற கதிரவேலு கோணேஸ்வரி அவர்களின் அன்பு மருமகனும் ஸ்ரீரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும் (ஜசிந்திரன் மன்னார்)( துவாகரன் லண்டன் )(கோபிகாரன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும் (காலஞ்சென்ற தருமராசா,) (கலா) (சாந்தி )(வரதன் சுவிஸ் )(வசந்தி சுவிஸ் )(ஆனந்தன் வர்த்தகர் மன்னார் ) ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் அன்பே சிவம் ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!அன்னாரது பூதவுடல் சனிக்கிழமை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்படும் ஈமைக்கிரிகை 21/11/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று மு. ப 10.30 மணியளவில் தகனக்கிரியைக்காக மன்னார் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert